இரக்கத்தின் செபமாலை

இரக்கத்தின் செபமாலை 


ஆரம்பம் –
 பரலோக மந்திரம்
மங்கள வார்த்தைச் செபம்
விசுவாசப் பிரமாணம்

பெரிய கற்களில்
நித்திய பிதாவே 
!எமது பாவங்களுக்க்காகவும் உலகின் பாவங்களுக்க்காகவும் பரிகாரம் செய்யும்
படியாக ………… உமது நேசக் குமாரனாகிய எமதாண்டவர் இயேசுக் கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் ஆன்மாவையும், தெய்வீகத்தையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் .

சிறிய கற்களில்
இயசுவின் துன்பகரமான பாடுகளை பார்த்து ……. எங்கள்மீது முழு உலகின் மீதும் இரக்கமாயிரும்.

முடிவு
பரிசுத்த தேவனே! வல்லமை மிக்க பரிசுத்த தேவனே! நித்திய பரிசுத்த தேவனே! எங்கள் மீதும்
இரக்கமாயிரும். (மூன்றுமுறை )

You may also like...

Leave a Reply

%d bloggers like this: