உயிர்த்த ஆண்டவர் தருகின்ற நற்செய்தி

உடலை ஓறுத்தோம்

மனதை ஒறுத்தோம்.

பாவத்தை வெறுத்தோம்,

தூய வாழ்வை நாடினோம்,

Happy-Easterநாற்பது நாளாக போராடி பெற்று கொண்ட தூய வாழ்வை, இனிமேலும் தொடராமல், இன்றோடு நிறுத்திவிடுவோமானால்…
மீண்டும் பழைய பாவ வாழ்க்கையையே நாடுவோமானால்…
நாம் மேற்கொண்ட தவ ஒறுத்தல்கள் பயன்ற்றதும் வீணானதுமாக மாறிவிடும் அபாயம் ஏற்பட்டு விடும்.

ஆகவே அன்பர்களே இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொண்ட பக்தி முயற்சிகள், ஒழுக்க முயற்ச்சிகள், பிறரண்பு பணிகள், தூய வாழ்வு வாழ்தல் ஆகிய கிறிஸ்தவ பண்புகள் நம் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.

இதுவே இயேசு ஆண்டவரின் உயிர்ப்பு பெருநாள் நற்செய்தி.
இந்த உயிர்த்த இயேசுவின் நற்செய்தியை நமது வாழ்வாக்கிடுவோம்.

அனைவருக்கும் இனிய உயிர்ப்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

Wish you A HAPPY EASTER

You may also like...

Leave a Reply

%d bloggers like this: