கர்த்தர் கற்பித்த செபம்

              பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே உம்முடைய  நாமம் அர்ச்சிக்கப் படுவதாக,
               உம்முடிய இராச்சியம் வருக.உம்முடைய  சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
               பூலோகத்தில் செய்யப்படுவதாக.
               எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்,எங்களுக்கு தீமை செய்தவர்களை
               நங்கள் பொறுப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும்.எங்களை சோதனையில்      விழவிடாதேயும் தீமையிலிருந்து எங்களை மீட்டருளும் ஆமென்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: