கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்தது போல நீங்களும் மன்னிக்க வேண்டும். கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 3:13

You may also like...

Leave a Reply

%d bloggers like this: