சனிக்கிழமை

திரிகால செபம் 

  கர்த்தர் கற்பித்த செபம்
  விண்ணகத் தந்தாய்,எல்லாம் வல்ல படைப்புகளில் இறைவா! உம் படைப்பின் பகுதியாகிய நான்
  உம்மை புகழ்ந்து போற்றுகின்றேன்.உம் தந்தைக்குரிய பேரன்பால் இன்று உம்முடைய அருள்
  ஓளியால் உடல் உள்ள சக்தியைபெற்றுள்ளேன் நீர் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி
  இன்று என்னை வந்து சேருபவை எவை? என்ன வேலைகள்?என்ன குழுக்கள்?என்னென்ன நம்மை
  செய்யும் சந்தர்ப்பங்கள்?   என்னென்ன உடல் உள்ள ஆபத்துக்கள் என்பவை பற்றி எனக்கு
  அறிவுறுத்தும் நன்மையைக் செய்து தீமையை விலக்க எனக்கு உதவும் இறைவா!என் பலவீன தன்மையை உறுதிப்படுத்தி உம் வேலையை செய்ய உதவும் என்னுடைய இளைய தனமானஅறிந்த்சேயல்களால் பெருமை அடையாமல் இருப்பேனாக,நான் உம்முடைய
 சித்தத்தை நிறைவேற்ற அதிக அக்கறை கொள்வேனாக.என் குறைகளுடன் கூடிய கடமைகளை பற்றியும் பாவக் செயல்களை பற்றியும் திருத்தம் செய்வதில் ஆவலாய்
 இருப்பேனாக கிருத்துவர்களின் சகாயமாக புனித மரியாள் எங்களின் அணைத்து நிலைகளிலும் உதவுவார்களாக புனித மரியே உம் அருளால் எங்களோடு தங்கும்
 உடலையும் ஆன்மாவையும் பாதுகாத்தருளும் இறைவனின் தூதரே!இறைவனின்
 சித்தத்தை நிறைவேற்றி வாழத் துணை புரிவீராக.ஆமென்.
 மங்கள வார்த்தை செபம் 
    காவல் தூதர் செபம் 
    தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.
    முடிவுப் பாடல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: