சிலுவை அடையலாம்

சிலுவை அடையலாம் 

பிதா, சுதன்,பரிசுத்த ஆவியின் பெயராலே,ஆமென்.
ஒரு நாளைக்கு மூன்று முறை கிருஸ்த்துவின் பிறப்பை நினைவுகூருதல்
             1  காலையில் நாம் எழுந்தவுடன் நாம் மனதையும் இதயத்தையும் யேசுவின்பால் திருப்பக் செய்ய .
            2    நண்பகலில் யேசுவின் பிரசன்னத்தை நம் வேலையின் போது நினைவு கூறுதல்………
            3    மாலையில் இரவு சாயும் போது இயேசு நம் குறைகளை மன்னித்து நம் செயல்களை
                ஆசிர்வதிக்க…
இறைவன் துவங்குகிறார்:
இறைவன் தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்
அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றாள்.
அருள்….
இதோ இறைவன் அடிமை
உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது
அருள்….
வார்த்தையானவர் மனுவுருவனார்
நம்மிடையே குடி கொண்டார்
அருள்.
யேசுவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி உடையவர் ஆகும்படியாக
இறைவனின் புனித அன்னையே எங்களுக்காக மன்றாடும்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: