திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 28:7

ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 28:7

You may also like...

Leave a Reply

%d bloggers like this: