பாஸ்கா கால திரிகால செபம்

               (எப்பொழுதும் நின்று கொண்டு)
               பரலோகத்திற்கு இராக்கினியோ மனங்களிகூரும்……..
               அல்லேலூயா
               அதேதெனில் பக்கியவதியான உமது திருஉதரத்தில் அவதரித்தார்
               அல்லேலூயா
               திருவுளம் பற்றின வாக்கின்படி உயிர்த்தெழுந்தார்
               அல்லேலூயா
               எங்களுக்காக இறைவனை மன்றாடும்
               அல்லேலூயா
               எப்பொழுதும் கன்னிகையான மரியோ அகமகிழ்ந்து பூரிப்படைவீர்

               அல்லேலூயா
               அதேதெனில் ஆண்டவர் மெய்யாகவே உத்தானமாயினர்
               அல்லேலூயா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: