புதன்கிழமை

திரிகால செபம் 

   கர்த்தர் கற்பித்த செபம்
   இறைவா! விண்ணுலுக தந்தை! என்னோருநாளை துவங்கியுள்ளேன்.இதை எனக்கு என் வாழ்வின்
    மற்றுமொரு பகுதியாக அளித்துள்ளீர்.இதனால் நன்றியும்,பெருமகிழ்வும் அடைகிறேன்.இந்த
    நாளை இறை  இயேசுவின் வழியாக உமக்கு அர்ப்பணிக்கின்றேன்.
    கிருஸ்துவே! என் மிட்பரும்,அரசரும் ஆனவரே! இன்று உம்மை மிகவும் பிரமானிக்கமாய்
     பின்தொடர்வேன். என் துன்பங்களை வெல்லும் முயற்சிக்கு உம் ஆசீரையும்,அருளையும் தந்தருளும்
    என் மனதை உறுதிப்படுத்தும்.எங்களின் அடைக்கலமாயிரும்,அணைத்து நன்மைகளின் உறைவிடமே!
    எல்லா நேரங்களிலும் என்னைப் பாதுகாத்தருளும்.
   இறைவா! என் பெற்றோரையும் நெருங்கிய உறவினர்களையும் ஆசீர்வதியும்.இறைவனின் 
   இரக்கத்தால் இறந்தவர்களின் ஆண்மாக்கள் இறைவனின் சமாதானத்தைப் பெறுவதாக! ஆமென் 

  மங்கள வார்த்தை செபம்
  காவல் தூதர் செபம்
  தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நன்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.
  முடிவுப் பாடல்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: