மங்கள வார்த்தை செபம்

அருள் நிறைந்த மரியே வாழ்க!  ஆண்டவர் உம்முடனே பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாக இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே
.
 அர்ச்சிஷ்ட மரியாயே! சர்வசுரனின் மாதாவே! பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும்
எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் ஆமென்.
   பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக
  ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும் எப்பொழுதும், என்றென்றும் இருப்பதாக, ஆமென்.

You may also like...

2 Responses

  1. L.padmavathy says:

    Marriage for L.Rameshwar age 44

  2. L.padmavathy says:

    Please keep request in the prayer for L.Rameshwar age 44 to get marriage

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: