வாழ்விற்கான ஜெபமாலை

வாழ்விற்கான ஜெபமாலை

திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.
                                                             மகிழ்வின் மறை உண்மைகள்
திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை.
   1    இயேசு பிறப்பின் அறிவிப்பு:
         அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன்
         வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம்.
   2    மரியாள் எலிசபெத் சந்திப்பு:
       மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும்
       கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம்.
  3    இயேசுவின் பிறப்பு:
      மரியாள் குழந்தையான மீட்பரைக் கரங்களில் ஏந்திப் பார்த்து மகிழ்ந்தால் ஒவ்வொரு தாயும்
      தன் குழந்தையைக் கரங்களில் ஏந்திக் மகிழும் பாக்கியம் பெற மன்றாடுவோம்.
       மரியாளும் சூசையும் குழந்தை இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புவித்தல்
      அனைத்து பெற்றோரும் தம் குழந்தைகள் அனைவரும் திருமுலுக்கினால் புதுவாழ்வு
      பெற்று இறைவனுக்கு அர்ப்பணம் ஆவதைக் கண்டு மகிழ வேண்டுவோம்.
      மரியாளும் சூசையும் மூன்று நாட்களுக்குப் பின் இயேசுவை கோவிலில் காணப் பெறுதல் குழந்தை
      செல்வம் இல்லாத தம்பதியர் அனைவரும் குழந்தையை கண்டு மகிழும் பாக்கியம் பெற
      மன்றாடுவோம்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: