விசுவாச முயற்சி/ நம்பிக்கை முயற்சி/ அன்பு முயற்சி

 விசுவாச முயற்சி

           என் சர்வேசுரா சுவாமி திருச்சபை விசுவசித்து கற்ப்பிக்கிற சத்திய்களையெல்லாம் தேவரீர்
           தாமே அறிவித்திருப்பதினால் நானும் உறுதியாக விசுவசிக்கிறேன் .அமென் .
                                                                           நம்பிக்கை முயற்சி 
           என் சர்வேசுரா சுவாமி! தேவரீர் வாக்கு கொடுத்தபினால் இயேசு நாதர் பாடுபட்டுச் சிந்தின
 திருஇரத்ததின் பலன்களைப் பார்த்து என் பாவங்களை எல்லாம் பொறுத்து எனக்கு உம்முடைய வரப்ரிசாதங்களையும் மோட்ச்ப் பாக்கியத்தையும் தந்தருள்வீர் என்று முழு மனதோடு நம்புகிறேன் .
                                                                           அன்பு முயற்சி
          என் இறைவா உம் மட்டில்லா நேசத்திற்கு பத்திரமாய் இருப்பதனால் எல்லாவற்றிற்கும் மேலாக
          உம்மை நான் முழு மனதோடு நேசிக்கிறேன் .உம்மைப் பின்பற்றி என்னை நான் நேசிக்கிறது போல மற்ற எல்லோரையும்  நேசிக்கிறேன்.அமென்.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: