வியாழக்கிழமை

திரிகால செபம் 

  கர்த்தர் கற்பித்த செபம் 
  
   என் இறைவா! சிலுவை அடையாளத்தால் என்னை விடுவித்தருளும்.இறை யேசுவின்
    நாமத்தினால் நான் உயர்வேனாக.நித்திய வாழ்வை அடைவேனாக இக்காலைப்பொழுதை
   உம் திருமுன் எழும்புகிறேன். நீரே என் அன்பு தந்தை.நீர் இருக்கிறீர் என்பதே என் மகிழ்வும்
   என் முதல் வார்த்தையுமாய் இருப்பதாக.
    உம்மிடமிருந்து அனைத்தும் நன்மையும் பிறக்கின்றது நானும்,என்னிடம் இருப்பதும்
    உம்முடையதே .என் நம்பிக்கையை உம் பேரில் வைக்கிறேன்.என் காலடிகள்                        உம்மைப்பின்பற்றுவதாக.இதனால் என் வாழ்வு உறுதியானதும்,சரியானதாகவும் அமைவதாக
    நான் ஒருநாளும் உம்மை விட்டுப் பிரியாமல் இருக்கும் வரம் தாரும்.உம்மை அறிய புரிந்து
    கொள்ளும் தன்மையையும் உம்மைக்கன்டறிய ஞானத்தையும்,தந்தருளும்.இறை  யேசுவின் 
    வழியாக உம் அன்பின் திடமனதுடன் வாழ வெகுமதியை அடையக் செய்வீராக.ஆமென்.
    மங்கள வார்த்தை செபம் 
    காவல் தூதர் செபம் 
    தலைவர்:-எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி நம்மை ஆசிர்வதிப்பாராக.ஆமென்.
    முடிவுப் பாடல்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: