வெள்ளிக்கிழமை

திரிகால செபம் 

  கர்த்தர் கற்பித்த செபம்
 என் ஆண்டவராகிய இறைவா! இந்த நன்நாளைத் துவங்கும் இவ்வேளையில் அனைத்து தூதர்கள்
 புனிதர்கள்,உம்மிடம் தம் இதயத்தை எழுப்புவார்கள், அனைவரோடும் உம்மை வாழ்த்துகிறேன் .
 உம்மை ஆராதிக்கிறேன்.நீரே என் வாழ்வின் முடிவு.உமக்காக ஏங்கி நிற்கிறேன்.நீரே என் உபகாரி
 உம்மை கூவி அழைக்கிறேன்.என்னுடைய அறிவுக்கு ஒளியூட்டும் என் மனச்சான்றை ஓளிரச்
 செய்யும்.இதனால் என் உடலையும் ஆன்மாவையும் புனிதப் படுத்துவேனாக.
  புனித மரியாளின் பரிந்துரையால் நான் உறுதி பெறுவேனாக.புனிதர்களின் முன்மாதிரியை பின்பற்றி
  நீரே என்றும் வாழ்பவர் என்பதை பறைசாற்றுவேனாக.இந்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: