mygreatmaster.com
ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 17 – 18, 33 – 34 இன்றைய திருப்பாடல் திருச்சட்டத்தைப்படி நமக்கு அறிவுரை கூறக்கூடிய பாடலாக அமைகிறது. திருச்சட்டம் என்பது என்ன? அது கடவுளின் சட்டம். அது கடவுள் கொடுத்திர…