mygreatmaster.com
ஆண்டவரே! நீர் மன்னிப்பவர்
திருப்பாடல் 86: 5 – 6, 9 – 10, 15 – 16 இந்த உலகத்தில் மன்னிக்க முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். மன்னிப்பைப் பற்றி அறியாதவர்களைப் பற்றியோ, அதனை நம்பாதவர்களையோ நாம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால…