mygreatmaster.com
ஆண்டவர் நம்மை எல்லா இன்னல்களினின்றும் விடுவிப்பார்.தி.பா.54 : 7
இன்றும் நாம் நமது முழு இதயத்தோடும்,முழு உள்ளத்தோடும்,கடவுளாகிய ஆண்டவர் விதிக்கும் அவருடைய நியமங்களை கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தோமானால் நம்மை எல்லா இன்னல்களின்றும் விடுவிக்க வல்லவராய் இருக்கிறார…