mygreatmaster.com
ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழுங்கள்
திருப்பாடல் 47: 1 – 2, 5 – 6, 7 – 8 இது வெற்றியின் பாடல். வெற்றியின் களிப்பில் வெளிப்பட்ட பாடல். உடல், உள்ளம், ஆன்மா அனைத்தும் களைப்பில் இருந்தாலும், களிப்பை வெளிப்படுத்தும் பாடல். அரசர் ஒருவர் தான…