இன்றைய வாக்குத்தத்தம்: என்னிடம் மன்றாடு;உனக்கு நான் செவிசாய்ப்பேன்;நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். எரேமியா 33 : 3 by Jesus - My Great Master · July 12, 2015 இன்றைய வாக்குத்தத்தம்: என்னிடம் மன்றாடு;உனக்கு நான் செவிசாய்ப்பேன்;நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். எரேமியா 33 : 3Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் : இவ்வாறு உங்கள்மீது ஏக்கமுள்ளவர்களாய் கடவுளுடைய நற்செய்தியை மட்டுமின்றி எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம். ஏனெனில், நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 1 தேசலோனியர் 2 : 8 September 14, 2015 by Jesus - My Great Master · Published September 14, 2015
இன்றைய வாக்குத்தத்தம்: அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்;அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.” மீக்கா 2 : 13 August 15, 2015 by Jesus - My Great Master · Published August 15, 2015
இன்றைய வாக்குத்தத்தம் : இதோ ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக் கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது. திருவெளிப்பாடு 22 : 12. September 15, 2015 by Jesus - My Great Master · Published September 15, 2015