mygreatmaster.com
சுதந்திர தின மற்றும் மாதா விண்ணேற்படைந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இந்தியா என் தாய் நாடு. இந்தியர் யாவரும் என்னுடன் பிறந்தவர்கள். என் தாய் திருநாட்டை உளமார நேசிக்கிறேன். இந்த நாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டை நேசிக்க வேண்டும். உலகத்தில் எவ்வளவோ நாடுகள் …