யோசுவா 3:10 by Jesus - My Great Master · Published December 7, 2013 · Updated December 4, 2013 வாழும் இறைவன் உங்களிடையே இருக்கின்றார் . ~யோசுவா 3:10Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 29:11 January 25, 2014 by Jesus - My Great Master · Published January 25, 2014
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஏசாயா 25:4 August 31, 2013 by Jesus - My Great Master · Published August 31, 2013
“நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.”சங்கீதம் 23:4 February 20, 2012 by Jesus - My Great Master · Published February 20, 2012