Category: இன்றைய வாக்குத்தத்தம்

இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!!இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 9,10.

இன்றைய வாக்குத்தத்தம் இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று;ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே!!இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார். லூக்கா 19 : 9,10.

ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் உரோமையர் 10 : 13 .

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவரின் திருப்பெயரை அறிக்கையிட்டு மன்றாடுகிறவர் எவரும் மீட்புப் பெறுவர் உரோமையர் 10 : 13 .

இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்;இவரே ஆண்டவர்;இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்”. ஏசாயா 25 : 9.

இன்றைய வாக்குத்தத்தம் இவரே நம் கடவுள்;இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;இவர் நம்மை விடுவிப்பார்;இவரே ஆண்டவர்;இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்”. ஏசாயா 25 : 9.

அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். யோவான் 17 : 19

இன்றைய வாக்குத்தத்தம் அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். யோவான் 17 : 19

ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 .

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் தாம் திருப்பொழிவு செய்தவருக்கு வெற்றி தருகின்றார். தமது தூய வானத்திலிருந்து அவருக்குப் பதிலளிக்கின்றார். வெற்றியளிக்கும் தமது வலக்கையின் ஆற்றலைக் காட்டுகின்றார் என்று இப்பொழுது நான் அறிந்து கொள்கின்றேன். திருப்பாடல்கள் 20 : 6 .