Category: இன்றைய வசனம்

இன்றைய வாக்குத்தத்தம் : உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன . அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள். லூக்கா 12 : 7

இன்றைய  வாக்குத்தத்தம் உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன . அஞ்சாதீர்கள்; சிட்டுக்குருவிகள் பலவற்றை விட நீங்கள் மேலானவர்கள். லூக்கா 12 : 7

இன்றைய வாக்குத்தத்தம்: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்! திருப்பாடல்கள் 104 : 1.

இன்றைய வாக்குத்தத்தம் என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்! திருப்பாடல்கள் 104 : 1

இன்றைய வாக்குத்தத்தம் :” ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன் ; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் ?” என்று கூறலாம். எபிரெயர் 13 : 6.

இன்றைய வாக்குத்தத்தம் “ஆண்டவரே எனக்குத் துணை, நான் அஞ்சமாட்டேன் ; மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் ?” என்று கூறலாம். எபிரெயர் 13 : 6.

இன்றைய வாக்குத்தத்தம் :ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். எபேசியர் 5 : 10

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள். எபேசியர் 5 : 10

இன்றைய வாக்குத்தத்தம்: அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்;அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.” மீக்கா 2 : 13

இன்றைய வாக்குத்தத்தம் அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்;அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.” மீக்கா 2 : 13