Tagged: இன்றைய வாக்குத்தத்தம்

இன்றைய வாக்குத்தத்தம் : உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே , உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. திருப்பாடல்கள் 9 : 10

இன்றைய வாக்குத்தத்தம் உமது பெயரை அறிந்தோர் உம்மில் நம்பிக்கை கொள்வர்; ஆண்டவரே , உம்மை நாடி வருவோரை நீர் கைவிடுவதில்லை. திருப்பாடல்கள் 9 : 10

இன்றைய வாக்குத்தத்தம் : கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தை யின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். யோவான் 1 : 18.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை; தந்தை யின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார். யோவான் 1 : 18.

இன்றைய வாக்குத்தத்தம் :ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்கிறார். சீராக் 39 : 33

இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவருடைய செயல்களெல்லாம் நல்லவை. ஒவ்வொரு தேவையையும் குறித்த காலத்தில் அவர் நிறைவு செய்கிறார். சீராக் 39 : 33

இன்றைய வாக்குத்தத்தம் : உண்மைக் கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். யோவான் 3 : 21

இன்றைய வாக்குத்தத்தம் ========================= உண்மைக் கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும். யோவான் 3 : 21

இன்றைய வாக்குத்தத்தம் :கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும். 1 பேதுரு 4 : 14

இன்றைய வாக்குத்தத்தம் கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள் மேல் தங்கும். 1 பேதுரு 4 : 14