Tagged: ஆயிரம் துதி மாலை(201-300)

1000 துதி மாலை(201-300)

1000  துதி மாலை (Praises) <201-300> வ. எண் துதி மாலை  வசனங்கள்  201 எங்கள் துனையாளராகிய தூய ஆவியே  உம்மை வணங்குகிறோம் யோ15:26 202 மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் செக்.12:10 203 எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் யாக்4:5 204 சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் ரோ.8:26 205 அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தொ.நூ.1:2 206 ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.11:2 207 இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தி.வெ.19:10 208 உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம் தி.பா.51:10 209 புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.4:3 210 நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே  உம்மை வணங்குகிறோம் ஏசா.4:4 211 அகரமும் னகரமும் நானே என்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.வெ.1:8 212 இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.1:8 213...