Tagged: ஆயிரம் துதி மாலை(501-600)

1000 துதி மாலை(501-600)

1000 துதி மாலை (Praises) <501-600> வ. எண் துதி மாலை  வசனங்கள்  501 சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.69:33 502 சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.102:20 503 சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.68:6 504 தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:6 505 திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 506 கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 507 சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.102:20 508 திருத்தூயத்தில் உறையும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 509 தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:14 510 தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.145:14 511 உடைந்த உள்ளத் தோரை குணப்படுத்துகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:3 512 உடைந்த உள்ளத் தோரின் காயங்களைத் கட்டும்...