Tagged: 1000 துதி மாலை(901-1000)

1000 துதி மாலை(901-1000)

1000 துதி மாலை (Praises) <901-1000>  வ. எண் துதி மாலை  வசனங்கள்  901 மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.94:10 902 கடல்களின் இரைச்சல்களையும் அலைகளையும் ஓசைகளையும் அடக்குபவரே உம்மை துதிக்கிறோம் தி.பா 65:7 903 மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 65:7 904 ஆயிரமாயிரம் பேருக்கு அருளன்பு காட்டும் ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் ஏரே 32:18 905 தந்தையாரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்கு பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகின்றவரே உம்மை துதிக்கிறோம் எரே 32 :18 906 சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்ய வல்லவரே   உம்மை துதிக்கிறோம் எபி 2:18 907 வழுவாதபடி எங்களைக் காக்க வல்லவரே  உம்மை துதிக்கிறோம் யூதா.24: 908 தமது மாட்சித் திருமுன் மகிழ்ச்சியோடு எங்களை மாசற்றவர்களாய் நிறுத்த வல்லவரே  உம்மை துதிக்கிறோம் யூதா 24: 909 என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு இன்னும் நான் நன்றி செலுத்துவேன் என்பதால்  உம்மை துதிக்கிறோம் தி.பா.42:5 910 எனக்காக யாவையும் செய்து முடிக்கும்...