Tagged: 1000 Praises in Tamil – unicode (601-700)

1000 துதி மாலை(601-700)

1000 துதி மாலை (Praises) <601-700> வ. எண் துதி மாலை  வசனங்கள்  601 என்னோடு போரிட்டோர் கையினின்று என்னை விடுவித்து பாதுகாத்தவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.55:18 602 வலிமையை அறைக்கச்சையாய் அளித்து என் வழியை பாதுகாப்பானதாய் செய்த இறைவனே உம்மை துதிக்கிறோம் தி.பா16:32 603 என் சார்பாக செயலாற்றிய என் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா.68:28 604 உனக்கு நான் முடிவில்லாத அன்பு காட்டியுள்ளேன் எனவே பேரன்பால் என்னை ஈர்த்துள்ளவரே  உம்மை துதிக்கிறோம் ஏரே 31:3 605 உமது துணையால் என்னை பெருமைபடுத்தினிரே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:35 606 பிற இனங்களுக்கு இன்னைத் தலைவனாக்கினீர் உம்மை துதிக்கிறோம் தி.பா 18:43 607 மக்களினங்களை எனக்கு கீழ்ப்படுத்திய  இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா 18:47 608 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா18:43 609 மனிதனின் சுழ்ச்சியின்று காப்பாற்றி உமது முன்னலையில் மறைப்பினுள் வைத்துள்ளீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா31:20 610 எனக்காக பலிக்கு பழி வாங்கும் இறைவனே  உம்மை துதிக்கிறோம் தி.பா...