Tagged: Jesus – My Great Master

1000 துதி மாலை(101-200)

1000 துதி மாலை (Praises) <101-200> வ. எண் துதி மாலை  வசனங்கள்  101 படைகளின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா 46:7 102 தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம் தானி 2:47 103 அரசர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தானி 2:47 104 வியத்தகு ஆலோசகரே உம்மை போற்றுகிறோம் ஏசை9:6 105 குணமாக்கும் ஆண்டவரே  உம்மை போற்றுகிறோம் வி.ப.15:26 106 உன்னதராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா.47:2 107 துயவரான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் ஏ.சா.43:15 108 தூய்மைப்படுத்தும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் லோவி.20:8 109 எங்கள் நீதியாயிருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் எரே23:6 110 எனக்கு என்றுமுள்ள ஒளியாய் இருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் ஏசா 60:19 111 எல்லா மக்களுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் எரே32:27 112 எனக்கு உதவி செய்கிரவராகியா ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் ஏசே.44:2 113 ஆவியாய் இருக்கின்ற ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் கொரி. 3:17 114 ஏசு கிருஸ்து என்னும் ஒரே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் கொரி8:6 115 மாண்புமிக்க ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.பா.48:1 116 மிகுந்த புகழுக்குரிய...

1000 துதி மாலை(201-300)

1000  துதி மாலை (Praises) <201-300> வ. எண் துதி மாலை  வசனங்கள்  201 எங்கள் துனையாளராகிய தூய ஆவியே  உம்மை வணங்குகிறோம் யோ15:26 202 மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் செக்.12:10 203 எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் யாக்4:5 204 சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் ரோ.8:26 205 அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தொ.நூ.1:2 206 ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.11:2 207 இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தி.வெ.19:10 208 உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம் தி.பா.51:10 209 புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.4:3 210 நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே  உம்மை வணங்குகிறோம் ஏசா.4:4 211 அகரமும் னகரமும் நானே என்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.வெ.1:8 212 இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.1:8 213...

1000 துதி மாலை(301-400)

1000 துதி மாலை (Praises) <301-400> வ. எண் துதி மாலை  வசனங்கள்  301 முதற்பேரானவரே உம்மை துதிக்கிறோம் எபி.1:6 302 முதலில் உயிருடன் எழுப்பப்பட்டவரே  உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:20 303 நானே வாயில் என்றவரே  உம்மை துதிக்கிறோம் யோ.10:9 304 சாவை வென்றவரே   உம்மை துதிக்கிறோம் 1கொரி.15:54 305 கடைசி பகைவனாகிய சாவை அழித்தவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி 15:26 306 சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரே  உம்மை துதிக்கிறோம் திவெளி.1:8 307 தாவிதின் திறவுகோலைக் கொண்டிருந்தவரே  உம்மை துதிக்கிறோம் திவெளி 3:7 308 எவரும் பூட்டமுடியாதபடி திறந்து விடுபவரே  உம்மை துதிக்கிறோம் தி.வெ.1:18 309 எவரும் திறக்கமுடியாதபடி பூட்டி விடுபவரே  உம்மை துதிக்கிறோம் திவெளி.3:7 310 விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே  உம்மை துதிக்கிறோம் யோ.6:50 311 வாழ்வு தரும் உணவே  உம்மை துதிக்கிறோம் யோ.6:48 312 உண்பவரை என்றும் வாழச்செய்யும் உணவே  உம்மை துதிக்கிறோம் யோ 6:58 313 வாழ்வளிக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம் எரே.17:13 314 வாழ்விக்கும் ஊட்றானவரே உம்மை துதிக்கிறோம் தி.தூ.3:15...

1000 துதி மாலை(401-500)

1000 துதி மாலை (Praises) <401-500 வ. எண் துதி மாலை  வசனங்கள்  401 பாவம் செய்யாத பிரதான ஆசாரியரே  உம்மை துதிக்கிறோம் எபி.4:15 402 எங்கள் வலுவின்மையைக்கண்டு இரக்கம்காட்டும் தலைமை குருவே உம்மை துதிக்கிறோம் எபி.4:15 403 அருள் நிறைந்த இறையருளினைக் கொண்டிருப்பவரே  உம்மை துதிக்கிறோம் எபி.4:5 404 அருள் நலன்களை எங்களுக்கு தரும் தலைமைகுருவே  உம்மை துதிக்கிறோம் எபி.4:16 405 மாறாத குருத்துவப் பணியைப் பெற்றிருக்கும் தலைமை குருவே  உம்மை துதிக்கிறோம் எபி.7:24 406 மெல்கி செத்தேக்கின்படி என்றென்றும் தலைமை குருவே  உம்மை துதிக்கிறோம் எபி.7:17 407 இஸ்ரயேலைப்  படைத்தவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.43:15 408 எங்கள் தூயவரான ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.43:15 409 இஸ்ரயேலின் ஆவியே  உம்மை துதிக்கிறோம் தி.பா.80:1 410 இஸ்ரயேலை ஆயரென ஆள்பவரே  உம்மை துதிக்கிறோம் மத்.2:6 411 இஸ்ரயேலின் மாட்சியே  உம்மை துதிக்கிறோம் 1சாமு15:19 412 இஸ்ரயேலின் நம்பிக்கையே உம்மை துதிக்கிறோம் எரே14:8 413 இஸ்ரயேலின் பாறையே உம்மை துதிக்கிறோம் 2சாமு2:23 414 இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலே  உம்மை துதிக்கிறோம் லூக்.2:25...

1000 துதி மாலை(501-600)

1000 துதி மாலை (Praises) <501-600> வ. எண் துதி மாலை  வசனங்கள்  501 சிறைப்பட்ட உம் மக்களை புறக்கணியாதவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.69:33 502 சிறப்பட்டோரின் புலம்பலுக்கு செவி சாய்ப்பவரே உம்மை துதிக்கிறோம் தி.பா.102:20 503 சிறப்பட்டோரினை விடுதலை வாழ்வுக்கு அழைத்து செல்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.68:6 504 தனித்திருப் போருக்கு உறைவிடம் அமைத்து தரும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:6 505 திக்கற்ற பிள்ளைகளுக்கு தந்தையானவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 506 கணவனை இழந்தாளின் காப்பாளராய் இருப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 507 சாவுக்கென குறிக்கப்பட்டவர்களை விடு விப்பவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.102:20 508 திருத்தூயத்தில் உறையும் கடவுளே  உம்மை துதிக்கிறோம் தி.பா 68:5 509 தடுக்கிவிலும் யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா 145:14 510 தாழ்த்தப்பட்ட யாவரையும் தாங்குகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.145:14 511 உடைந்த உள்ளத் தோரை குணப்படுத்துகின்ற ஆண்டவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:3 512 உடைந்த உள்ளத் தோரின் காயங்களைத் கட்டும்...