மாபெரும் இரக்கத்தின் நேரம்

மாபெரும் இரக்கத்தின் நேரம் 
“மூன்று மணி வேலையில் சிறப்பாக பாவிகளுக்காக எனது இரக்கத்தை மன்றாடு. என் பாடுகளை சிறப்பாக வேதனையின்போது எல்லாராலும் கைவிடப்பட்ட எனது நிலையை சிறிது நேரம் தியானித்து அந்த நினைவில் மூழ்கு “.
அகில உலகுக்கும் மாபெரும் இரக்கத்தின் நேரம் இது. இந்த நேரத்தின் எனது பாடுகளின் பெயரால் இரந்து
கேட்கும் ஆன்மாவின் எந்த வேண்டுதலையும் நான் மறுக்க மாட்டேன்.”
                                                           

செபம் 
இயேசுவே ! நீர் உயிர்வீட்டீர். ஆனால் உம்மிடமிருந்து உயிரின் ஊற்று ஆன்மாக்களுக்கு பீறிட்டெழுந்து
அகில உலகிற்க்காகவும் இரக்கத்தின் கடல் திறக்கப்பட்டது.
ஓ! வாழ்வின் சுவையை ஆலங்கானா தெய்வீக இரக்கமே ! நீர் உலகையும் அரவணைத்து உமது இரக்கம் முழுவதையும் என்மீது பொழிந்தருளும்.
இயேசுவின் இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக வழிந்தோடிய இரத்தமே !
தண்ணீரே! உம்மீது  நம்பிக்கை வைத்திருக்கின்றேன்.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: