1000 துதி மாலை(1-100)

1000 துதி மாலை (Praises)<1-100>     

வ. எண்   துதி மாலை  வசனங்கள் 
1 அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம் ரோ  8:15
2 அன்பின் தந்தையே  உம்மை துதிக்கிறோம் 1 யோ 3:1
3 வியத்தகு ஆலோசகரே  உம்மை துதிக்கிறோம் 1 ஏசா 9:6
4 விண்ணகத் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 5:45
5 ஒளியின் பிறப்பிடமே  உம்மை துதிக்கிறோம் யாக்.1:17
6 இரக்கம் நிறைந்த கடவுளே  உம்மை துதிக்கிறோம் கொரி 1:3
7 மாட்சிமிகு தந்தையே  உம்மை துதிக்கிறோம் 2 எபே.1:17
8 எங்களைப் படைத்த தெய்வமே  உம்மை துதிக்கிறோம் எ.ச.32:6
9 எங்களை உருவாக்கிய தெய்வமே  உம்மை துதிக்கிறோம் எ.ச. 32:6
10 என் (எங்கள்)தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 6:18
11 விண்ணுலகில் இருக்கும் எங்கள் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத். 6:9
12 எங்கள் அனைவருக்கும் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மலா.2:10
13 ஆண்டவர் இயேசுவின் தந்தையாம்  உம்மை துதிக்கிறோம் கொரி 11:3
14 நீதியுள்ள தந்தையே  உம்மை துதிக்கிறோம் 2 யோ.17:25
15 மறைவாய் உள்ளத்தைக் காணும் எங்கள் தந்தையே  உம்மை துதிக்கிறோம் மத்.6:6
16 நேர்மையாளரின் தந்தையே உம்மை துதிக்கிறோம் மத். 13:43
17 இஸ்ரயேலின் தந்தையே உம்மை துதிக்கிறோம் எரே.31:9
18 வாழும் தந்தையே  உம்மை துதிக்கிறோம் யோ.6:57
19 மாட்சிமிகு கடவுளே  உம்மை போற்றுகிறோம் தானி.4:2
20 மாண்புமிகு இறைவனே  உம்மை போற்றுகிறோம் தி.பா.95:3
21 தெய்வங்களின் இறைவனே  உம்மை போற்றுகிறோம் தி.பா. 136:2
22 வாழும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் 1திமோ. 3:15
23 அன்பின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் 1யோ.4:8
24 என்றுமுள்ள கடவுளே  உம்மை போற்றுகிறோம் இ.ச. 33:27
25 ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றே உம்மை போற்றுகிறோம் 2கொரி 1:3
26 என் ஆற்றலானவரே  உம்மை போற்றுகிறோம் தி.பா.59:17
27 ஆபிரகாமின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15
28 ஈசாக்கின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15
29 யாக்கோபின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் வி.ப.3:15
30 இஸ்ரயேலின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் யோசு.7:13
31 எலியாவின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் அர 2:14
32 தாவீதின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் ஏசா 38:5
33 தானியேலின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் தானி  6:26
34 சாத்ராக்,மேசாக்,ஆபேத்நேகாவின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் தானி. 3:28
35 தந்தையாம் கடவுளே  உம்மை போற்றுகிறோம் தீத்து. 1:2
36 பொய் கூறாத கடவுளே  உம்மை போற்றுகிறோம் தித்து. 1:3
37 நம் முன்னோரின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் எஸ்ரா.7:27
38 என் மூதாதாயரின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் வி.ப.15:2
39 உலக முழுமைக்கும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் ஏசா 54:5
40 உலகிலுள்ள அனைத்து அரசுகளுக்கும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் ஏசா 37:16
41 விண்ணுக்கும் மண்ணுக்கும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் எஸ்ரா 5:11
42 உலகின் எல்லை வரைக்கும் யாக்கோபின் மரபினரை அரசாளுகின்ற கடவுளே  உம்மை போற்றுகிறோம் தி.பா.59:13
43 அருஞ்செயல் ஆற்றும் தெய்வமே  உம்மை போற்றுகிறோம் வி.ப. 15:11
44 வலிமைமிகு இறைவனே உம்மை போற்றுகிறோம் ஏசா.9:6
45 எல்லாம் வல்ல இறைவனே  உம்மை போற்றுகிறோம் தொ.நூ.17:1
46 கொந்தளிக்கும் கடல்மீது ஆட்சி செய்கிறவரே  உம்மை போற்றுகிறோம் தி.ப. 89:9
47 சீர்மிகு  மாட்சியுடமை ஆண்டவரே  உம்மை போற்றுகிறோம் தெச. 1:9
48 உண்மையான ஒரே கடவுளே  உம்மை போற்றுகிறோம் யோ . 17:3
49 தந்தையாகிய ஒரே கடவுளே  உம்மை போற்றுகிறோம் கொரி 8:6
50 அழிவில்லாத கண்ணுக்குப் புலப்படாத எக்காலத்துக்கும் அரசாலுகின்ற ஒரே கடவுளே  உம்மை போற்றுகிறோம் திமோ. 1:17
51 ஆண்டவராகிய இயேசு கிருஸ்த்துவின் கடவுளே  உம்மை போற்றுகிறோம் எபே. 1:17
52 விண்ணகக் கடவுளான ஆண்டவரே  உம்மை போற்றுகிறோம் எஸ்ரா.1:2
53 தூய கடவுளாகிய ஆண்டவரே  உம்மை போற்றுகிறோம் சாமு6:20
54 உண்மைக் கடவுளே  உம்மை போற்றுகிறோம் ஏசா.65 :16
55 மீட்பராம் கடவுளே  உம்மை போற்றுகிறோம் தி.பா.24:5
56 வாக்குத்ததங்களின் தேவனே  உம்மை போற்றுகிறோம் 1அர 8:56
57 அஞ்சுதற்குரிய இறைவா உம்மை போற்றுகிறோம் தானி 9:4
58 உடன்படிக்கையின் இறைவனே  உம்மை போற்றுகிறோம் தானி 9:4
59 எதிர் நோக்கைத் தரும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் ரோம .15:13
60 இரக்கமிகு இறைவனே  உம்மை போற்றுகிறோம் இ.ச.4:31
61 மிகுந்த இரக்கமும் அன்பும் உடைய இறைவனே  உம்மை போற்றுகிறோம் எபே2:4
62 நீதி அருள்கின்ற கடவுளே  உம்மை போற்றுகிறோம் தி.பா 4:1
63 அநீதிக்கு பழிவாங்கும் இறைவனே  உம்மை போற்றுகிறோம் தி.பா.94:1
64 வஞ்சகமற்ற உண்மைமிகு இறைவனே  உம்மை போற்றுகிறோம் இ.ச. 32:4
65 படைகளின் கடவுளாகிய ஆண்டவரே  உம்மை போற்றுகிறோம் தி.பா. 89:8
66 என் இறைவா!என் இறைவா! உம்மை போற்றுகிறோம் மத்.27:46
67 என்னை உருவாக்கிய கடவுளே  உம்மை போற்றுகிறோம் இ.ச.32:18
68 என்னைக் காண்கின்ற இறைவா  உம்மை போற்றுகிறோம் தொ.நூ. 16:31
69 உடல்பூண்ட  உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் என் .16:22
70 என்றென்றும் போற்றப்பெறும் தேவனே  உம்மை போற்றுகிறோம் ௨கொரி11:31
71 மறைபொருணை வெளிப்படுத்தும் தேவனே  உம்மை போற்றுகிறோம் தானி.2:47
72 தெய்வங்களுக்கெல்லாம்  கடவுளே  உம்மை போற்றுகிறோம் தானி 2:47
73 என் கடவுளே என் அரசே உம்மை போற்றுகிறோம் தி.பா.145:1
74 மாபெரும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் தி.பா.77:13
75 ஒப்பற்றசெல்வந்தரகிய கடவுளே  உம்மை போற்றுகிறோம் பிலி.4:19
76 தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யும் தேவனே உம்மை போற்றுகிறோம் பிலி4:19
77 விளையச்செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் 1கொரி3:7
78 வெற்றியைக்கொடுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் கொரி 15:57
79 அமைதியை அருளும் கடவுளே  உம்மை போற்றுகிறோம் பிலி 4:9
80 நடுநிலைத் தவறாத நீதிபதியே உம்மை போற்றுகிறோம் தி.பா.7:11
81 அநீதியை பொருத்துக்கொள்ளாத  இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.7:11
82 தெய்வப் புறக்கணிப்பை சகித்துக்கொள்ளாத இறைவனை உம்மை போற்றுகிறோம் வி.பா.20:5
83 மன்னிக்கும்  கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.99:8
84 அரியன செய்யும் இறைவனே உம்மை போற்றுகிறோம் தி.பா. 77:14
85 மீட்பராகிய கடவுளே உம்மை போற்றுகிறோம் திமோ.2:3
86 என் நம்பிக்கையும் மீட்பருமாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் தி.பா. 42:11
87 என் மனமகிழ்ச்சியாகிய இறைவா உம்மை போற்றுகிறோம் தி.பா. 43:11
88 பெயர் சொல்லி அழைக்கும் இறைவா உம்மை போற்றுகிறோம் ஏசா. 45:4
89 இறந்தவர்களை வாழ்விப்பவரே உம்மை போற்றுகிறோம் ரோ4:17
90 இல்லாதவற்றை உம் வார்த்தையால் இருக்கச் செய்கிறவரே உம்மை போற்றுகிறோம் ரோ 4:17
91 பொய்யுரையாத தேவனே உம்மை போற்றுகிறோம் எபி 6:18
92 தம்மை மறைத்துக்கொள்லாத இறைவா உம்மை போற்றுகிறோம் ஏசா. 45:15
93 எங்களை ஒளிர்விக்கின்ற தேவனே உம்மை போற்றுகிறோம் தி.பா.118:27
94 எழிலின் நிறைவாம் சீயோனின்று ஒளி வீசி மிளிர்கின்ற கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.50:2
95 என்றென்றும்,எல்லாத் தலைமுறைக்கும் ஆட்சி செய்யும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.146:10
96 எங்கள் விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கும் தேவனே உம்மை போற்றுகிறோம் தி.பா. 60:5
97 தூய உள்ளத்தினருக்கு நல்லவராய் இருக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் தி.பா.73:1
98 அருகாமைக்கும் தொலைவுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம் எரே. 23:23
99 ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் தி.வெ.17:14
100 தலைவராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம் வி.ப. 23:17

11 Responses

 1. Jayamthi says:

  Please pray me to get a new job

 2. Stephen says:

  I got job in tcs.. Please pray for me… No problem will come between our joining date

 3. Nickel kidd says:

  please pray for me to change i want to change my life, i want to jesus come inside of me, i did only bad things now i want to over come through that..!

 4. Shanto says:

  I got job in Indigo. Please pray for me.Problem should not come in between.

 5. Vasanth says:

  Please pray for my sister. She is in hospital for delivery

 6. Ab says:

  Pray for me get a good job

 7. Praise the Lord. Good work. God bless u all Fr. Sagayanathan from Pondicherry diocese

 8. Gayathri Senthil Kumar says:

  Please pray for my daughter 9year old… Name – Nevatha,, she is fighting with cancer.. treatment is going on..she cannot able to tolerate the pain.. Kindly pls pray everyone

 9. Preetee says:

  My son is admitted in the hospital plz pray for my son.. Pray for his fast recovery plz

 10. Rooban Booban says:

  My dad is admitted in the hospital pray for my dad .plz pray for all people

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: