1000 துதி மாலை(201-300)

1000  துதி மாலை (Praises) <201-300>

வ. எண் துதி மாலை  வசனங்கள் 
201 எங்கள் துனையாளராகிய தூய ஆவியே  உம்மை வணங்குகிறோம் யோ15:26
202 மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம் செக்.12:10
203 எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் யாக்4:5
204 சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம் ரோ.8:26
205 அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தொ.நூ.1:2
206 ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.11:2
207 இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் தி.வெ.19:10
208 உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம் தி.பா.51:10
209 புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம் ஏசா.4:3
210 நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே  உம்மை வணங்குகிறோம் ஏசா.4:4
211 அகரமும் னகரமும் நானே என்றவரே  உம்மை துதிக்கிறோம் தி.வெ.1:8
212 இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கிறவருமான எல்லாம் வல்லவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.1:8
213 முதலும் முடிவும் ஆனவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.2:8
214 இறந்தும் வாழ்பவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.2:8
215 படைப்பின் தொடக்கம் ஆனவரே  உம்மை துதிக்கிறோம் திவெ 3:14
216 இருக்கின்றவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.11:17
217 இருந்தவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.11:17
218 வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்துபவரே  உம்மை துதிக்கிறோம் திவெ.11:17
219 அன்பாய் இருக்கிறவரே  உம்மை துதிக்கிறோம் 1யோ 4:8
220 மாட்சிக்கு உரியவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:5
221 உன்னதத்தில் உறைபவரே உம்மை துதிக்கிறோம் ஏசா.33:5
222 வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவரே உம்மை துதிக்கிறோம் எபி.7:26
223 உன்னதமானவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.91:1
224 அனைத்திற்கும் மேலானவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.47:9
225 மிகுந்த வல்லமை உள்ளவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:5
226 மகா நீதிபரரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.26:7
227 நீதியின் கதிரவனே  உம்மை துதிக்கிறோம் மலா.4:2
228 நடுநிலை தவறாத நீதிபதியே  உம்மை துதிக்கிறோம் தி.பா.7:11
229 நீதியும் நேர்மையும் உள்ளவரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.147:5
230 அறச் செயல்களாகிய  விளைச்சலை மிகுதியாக தருபவரே  உம்மை துதிக்கிறோம் 2கொரி.9:10
231 எங்கள் நீதி தலைவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:22
232 எங்களுக்கு நியாயம் வழங்குபவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:22
233 எங்கள் வேந்தரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:22
234 எங்களுக்கு மீட்பு அளிப்பவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.33:22
235 நம்பிக்கைக்குரியவரே உம்மை துதிக்கிறோம் 1கொரி1:9
236 நிகரற்றவரே  உம்மை துதிக்கிறோம் வி.ப.15:11
237 தூயவரே உம்மை துதிக்கிறோம் எபி.7:26
238 மாசற்றவரே  உம்மை துதிக்கிறோம் எபி.7:26
239 கபடற்றவரே  உம்மை துதிக்கிறோம் எபி.7:26
240 என் மீட்பரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.18:2
241 நான் புகலிடம் தேடும் மலையே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:2
242 என் கற்பாறையே என் கோட்டையே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:2
243 என் கேடயமே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:2
244 எனக்கு மீட்பளிக்கும் வல்லமையே உம்மை துதிக்கிறோம் தி.பா.18:2
245 நான் அடைக்கலம் புகும் காவல் அரணே உம்மை துதிக்கிறோம் நாகூம்.1:17
246 இடுக்கண் வேளையில் உற்ற துணையே  உம்மை துதிக்கிறோம் தி.பா.46:1
247 எங்கள் மீட்பை தொடங்கி வழிநடத்துபவரே  உம்மை துதிக்கிறோம் எபி.2:10
248 உமது பேரன்பால் பூவுலகு நிறைந்திருப்பதற்காய் உம்மை துதிக்கிறோம் தி.பா.33:5
249 எங்கள் உள்ளத்திற்கு பாதுகாப்பான உறுதியான நங்கூரமே  உம்மை துதிக்கிறோம் எபி.6:19
250 என் உயிருக்கு உயிரான அன்பரே  உம்மை துதிக்கிறோம் இ.பா.3:1
251 ஆத்ம மணமகனே உம்மை துதிக்கிறோம் மத்.9:15
252 பள்ளத்தாக்குகளில் காணும் லிலியோ உம்மை துதிக்கிறோம் இ.பா.2:1
253 சாரோன் சமவெளியின் காட்டுமலரே  உம்மை துதிக்கிறோம் இ.பா.2:1
254 மருதோன்றி மலர்கொத்தே உம்மை துதிக்கிறோம் இ.பா.1:14
255 வெள்ளைப்போள முடிப்பே  உம்மை துதிக்கிறோம் இ.பா.1:13
256 முழுமையான பேருவகையே  உம்மை துதிக்கிறோம் இ.பா.5:16
257 பல்லாயிரம் பேரிலும் தனித்து தோன்றுபவரே உம்மை துதிக்கிறோம் இ.பா.5:10
258 உமது வாய் இணையற்ற இனிமையே உம்மை துதிக்கிறோம் இ.பா.5:6
259 ஒளி மிகு சிவந்த மேனியரே உம்மை துதிக்கிறோம் இ.பா.5:10
260 ஒளிபடைத்த விடி வெள்ளியே உம்மை துதிக்கிறோம் தி.வெ.22:6
261 கிச்சிலி மரமே  உம்மை துதிக்கிறோம் இ.பா.2:3
262 கலைமானுக்கும் மரைமான் குட்டிக்கும் ஒப்பானவரே  உம்மை துதிக்கிறோம் இ.பா.2:9
263 இளம் பெண்களால் அன்பு செய்யப்படுகிறவரே உம்மை துதிக்கிறோம் இ.பா.1:3
264 திராட்சை இராசத்தினும் மேலான உன் அன்புக்காய்  உம்மை துதிக்கிறோம் இ.பா.1:4
265 அன்பார்ந்த மைந்தரே  உம்மை துதிக்கிறோம் மத்.3:17
266 அன்பார்ந்த மகனே  உம்மை துதிக்கிறோம் கொலொ 1:13
267 உன்னத கடவுளின் மகனே  உம்மை துதிக்கிறோம் மார்.5:7
268 மானிட மகனே  உம்மை துதிக்கிறோம் லூக்.21:36
269 என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே உம்மை துதிக்கிறோம் எபி.7:28
270 தாவிதின் மகனே  உம்மை துதிக்கிறோம் மத்.20:30
271 என்றென்றும் குருவே  உம்மை துதிக்கிறோம் எபி.7:21
272 நேற்றும்,இன்றும்,என்றும்,மாறாதவரே உம்மை துதிக்கிறோம் எபி.13:8
273 அன்பாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் 1யோ4:16
274 நிறைவுள்ளவரே  உம்மை துதிக்கிறோம் மத்.5:48
275 உலகின் ஒளியே  உம்மை துதிக்கிறோம் யோ.12:46
276 உண்மையான ஒளியே உம்மை துதிக்கிறோம் யோ.1:9
277 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் ஒளியே  உம்மை துதிக்கிறோம் யோ.1:9
278 நம்பிக்கையுள்ள சாட்சியே உம்மை துதிக்கிறோம் திவெ1:5
279 கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியே  உம்மை துதிக்கிறோம் திவெ.5:6
280 கடவுளின் ஆட்டுக்குட்டியே உம்மை துதிக்கிறோம் யோ.1:36
281 ஒரே ஆயனே உம்மை துதிக்கிறோம் எசே.37:24
282 நல்ல ஆயனே  உம்மை துதிக்கிறோம் யோ.10:11
283 ஆன்மாக்களின் அயரும் கண்காணிப்பாளறாய் இருப்பவரே உம்மை துதிக்கிறோம் 1பே.2:25
284 ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம் யோ.10:11
285 எங்கள் குற்றங்களுக்காக காயமடைந்தவரே உம்மை துதிக்கிறோம் ஏசா.53:5
286 எங்கள் தீச்செயலுக்காக  நொறுக்கப்பட்டவரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.53:5
287 எங்கள் பாவங்களை சுமந்தீரே உம்மை துதிக்கிறோம் ஏசா.53:12
288 எங்கள் பணிகளை தாங்கிக்கொண்டவரே உம்மை துதிக்கிறோம் ஏசா.53:4
289 எங்கள் துன்பங்களை சுமந்து கொண்டிரே உம்மை துதிக்கிறோம் மத்.8:17
290 எங்களுக்காய் இரத்தம்சிந்தினீரே உம்மை துதிக்கிறோம் கொலெ 1:20
291 எங்களுக்கு நிறைவாழ்வை  அளிக்க நீர் தண்டிக்கப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் ஏசா.53:5
292 எங்கள் அனைவருடைய நலனுக்காக நீர் சாவுக்கு உட்படுத்தப்பட்டீரே உம்மை துதிக்கிறோம் எபி.2:9
293 எங்களுக்காக ஏளனம் செய்யப்பட்டீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.22:7
294 மானிடரின் நிந்தைக்கு ஆளானீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.22:6
295 மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானீரே  உம்மை துதிக்கிறோம் தி.பா.22:6
296 கொடியவருள் ஒருவராக என்னப்பட்டீரே  உம்மை துதிக்கிறோம் ஏசா.53:12
297 கொடியோர்களாகிய எங்களுக்காக பரிந்து பேசினீரே உம்மை துதிக்கிறோம் ஏசா.53:12
298 உம் காயங்களால் நாங்கள் குணமடைவதற்காய் உம்மை துதிக்கிறோம் ஏசா.53:5
299 உயிர்த்தெழுந்தவரே  உம்மை துதிக்கிறோம் லூக்.24:6
300 உயிர்த் தெழுச்செய்பவரும் வாழ்வுதருபவருமானவரே  உம்மை துதிக்கிறோம் யோ.11:25

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: