The Tabernacle Prayer House of David

Pastor. M.Vijayan

Sempalli Post, Gudiyatham TK 632 602

Vellore District

Mobile : 9535170186

The Tabernacle Prayer House of David

The Tabernacle Prayer House Of David is being ministered for eight years and is now engaged in a project of  building a church in Buvaneshwaripet, Gudiyattam, vellore District, Tamil Nadu South India. Members of this church are very poor who work for daily wages. fifty members have been baptized and the service is being conducted in a hut.By the Grace of Our Lord Jesus ,the foundation of the building has already been completed. we were able to do only through the prayers of contribution of many people. We are currently seeking assistance for, amongst other things, the walls, the roof and interior decor, Fence.Most of the members of the church are either low income earners or are not working at all. please come forward to contribution what you can so that we will be bale to conduct service in this church.  Your assistance in helping us in this effort will be greatly appreciated. Do not hesitate to contact us for any clarifications and additional information you may need. We have also attached the pictures of the building showing the work that has been done to date together.May the good Lord Jesus Christ, be with you and richly bless you, as you lend a hand in the building of his temple.

 

In His Service

Pastor. M.Vijayan

SBI Account No: 11392952042
Gudiyaatham
Vellore Dist

 

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஸ்தோத்திரங்களும் வாழ்த்துகளும் தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் பாஸ்டர் தி .எம். விஜயன். நான் சேம்பள்ளியைச் சேர்ந்தவன். குடியாத்தம், புவனேஸ்வரிப் பேட்டை சக்திவினாயகர் கோவில் தெருவில் அமைந்துள்ள புதிய ஆலய ஸ்தலத்தில் கடந்த 8 வருடங்களாக தேவப் பணியை செய்து வருகிறேன்.இந்த ஆலயத்தில் உள்ள அங்கத்தினர் அனைவரும் கூளி தொழிலாளரகள். மொத்தம் 50 பேர் ஞானஸ்தானம் பெற்று குடிசையில் ஆராதனை நடத்தி வருகிறோம். மழைக்காலங்களில் ஆராதனை நடத்த மிகவும் கடினமாக உள்ளது. ஆண்டவரின் தயவால் 36 அடி நீளம், அகலம் 22 அடியும் , 8 சதுரத்தில் அடித்தளமும் , மேற்கூரை வரை சுவரும் எழுப்பப்பட்டுள்ளது. அநேகருடைய ஜெபத்தாலும் காணிக்கையாலும் இவ்வளவு வேலைகளை செய்து வருகிறோம். உங்கள் பார்வைக்காக ஆலயத்தின் புகைப்படத்தையும் வெளிடுகிறோம்.

எனவே தயவு கூர்ந்து ஆலயத்திற்காக  பூசுவேளை செய்ய வேண்டியுள்ளதால் அதற்காக செலவாகும் பணத் தேவைகளை ஜெபத்தாலும் காணிக்கையாலும் தங்களால் இயன்ற உதவி செய்து இந்த ஊழியத்தை தாங்கும்படி யேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்புடன் கேடு கொள்கிறோம். தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறோம்.

இப்படிக்கு
தேவ பணியில்
தி .எம். விஜயன்
சேம்பள்ளி அஞ்சல்
குடியாத்தம் வட்டம்-632 602

Mobile : 9535170186

SBI Account No: 11392952042
Gudiyaatham
Vellore Dist

 

 

 

 

You may also like...

Leave a Reply

%d bloggers like this: