Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 15 (மார்ச்- 2016 )
வேதாகமப் பகுதி : ரூத்து 1 to 4 வரை

1. எந்த காலக்கட்டத்தில் ரூத்தின் கதை நிகழ்ந்தது ?
அடிமைத்தனம்
பிளவுபட்டிருந்த அரசாட்சி
நீதித்தலைவர்கள்

2. ஏன் எலிமலேக்கு மற்றும் அவரது குடும்பத்தினர் மோவாபுக்கு சென்றனர் ?
வானதூதர் அவர்களிடம் கூறினா
பஞ்சம்
கொள்ளை நோய்

3. யார் மோவாபில் முதலில் இறந்து போனார் ?
சிலியோன்
எலிமலேக்கு
மக்லோன்

4. ஏன் நவோமி மருமகள்களை மோவாபில் தங்க ஊக்குவித்தார் ?
ஏனெனில் யூதர்களுக்கு மோவாபியாரிடம் எந்த தொடர்பும் இல்லை
மோவாபில் மீண்டும் மணம் முடித்து கொண்டு வாழ
யூதாவில் அவர்களுக்கு எந்த வீடும் இல்லை

5. யார் தன் இனத்தவரை நோக்கி திரும்பி போய்விட்டள் ?
எஸ்தர்
ஓர்பா
ராஹாப்

6. ரூத்தின் கொள்ளு பேரன் யார்?
தாவிது
ஜெஸ்சி
ஓபேது

7. யார் "உம்மோடு வராமல் உம்மை விட்டு பிரிந்து போகும்படி என்னை நீர் வற்புறுத்த வேண்டாம், நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்" கூறினார் ?
எஸ்தர்
ஓர்பா
ரூத்து

8. நவோமி தம்மை யாரென்று அழைக்க விரும்பினாள் ?
மாரா
மேரி
ரெபேக்கா

9. எந்த பருவ காலத்தில் ரூத்தும் நவோமியும் பெத்லேகேம்மிற்கு வந்து சேர்ந்தார்கள் ?
வாற்கோதுமை அறுவடை தொடக்கம்br> பாஸ்கா விழா
கூடார பண்டிகை

10. போவாசு யாருடைய உறவினர் ?
எலிமலேக்கு
நவோமி
சாமுவேல்

11. ரூத்து போவாசின் வயலில் என்ன செய்தார் ?
சிந்திய கதிர்களை பொறுக்கி சேர்த்தார்
வயலில் உழுதார்
வயலை சீரமைத்தார்

12. கொடுக்கல் வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்க்காக என்ன செய்வார்கள் ?
போதகர் சொத்து பரிமாற்றத்தை உறுதி செய்வார்
ஒருவர் தம் காலணியை கழற்றி மற்றவரிடம் கொடுத்துவிடுவார்
அவர்கள் இறைச்சி துண்டுகளின் இடையில் நடந்து செல்வார்கள்

13. எவ்வளவு காலம் ரூத்து போவாசின் வயலில் கதிர்களை பொறுக்கிவந்தார்?
வாற்கோதுமையும், கோதுமையும் அறுவடையாகும் வரை
போவாசு போதும் என்று சொல்வது வரை
வயலை உழுது முடிக்கும் வரை

14. ரூத்து எங்கே படுத்திருந்தார் ?
போவாசின் அருகே படுத்திருந்தார்
நவோமியின் வீட்டில்
கதிர் சேகரித்த இடத்தில்

15. ரூத்து நவோமிக்காக என்ன கொடுத்தார்?
வாற்கோதுமை
பூக்கள்
பழங்கள்




Free counters!