Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 19 (ஜூலை - 2016 )
வேதாகமப் பகுதி : 2 சாமுவேல் 1-12 வரை

1. சவுலைக் கொன்ற அமலேக்கிய இளைஞனுக்கு தாவீது என்ன தண்டனைக் கொடுத்தார்?
அவரது காலைத் துண்டித்தார்
இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு அவனை வெட்டச் சொன்னார்
பணத்தைப் பரிசாகக் கொடுத்தார்

2. அப்னர் யாரை இஸ்ரயேலின் அரசனாக்கினான்?
அப்சலோம்
தோவேக்கு
இஸ்பொசேத்து

3. தாவீது எவ்வளவுக் காலம் எபிரோனில் யூத குலத்தின் மீது ஆட்சிப்புரிந்தார்?
ஆறு மாதங்கள்
ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களும்
ஆறு ஆண்டுகள்

4. தாவீது அப்னரிடம் யாரை அழைத்து வரச் சொன்னார்?
மீக்கால்
அபித்தால்
அகினோம்

5. தாவீதின் அனுமதியின்றி அப்னேரை கொன்றது யார் ?
அப்சலோம்
அசாகேல்
யோவாபு

6. தாவீது தன் தவற்றை உணர யார் செல்வன் மற்றும் ஏழையின் ஆட்டுக் குட்டியின் கதையும் கூறினார்?
அபிஷாய்
நாத்தான்
யோவாபு

7. தாவீது தன் தவற்றை உணர்ந்தப் போது என்ன செய்தார்?
பெத்சபாவை பழித்தார்
குற்றங்களை மறுத்தார்
"நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தேன்" என்று கூறினார்.

8. இஸ்ரயேலின் அரசராக திருப்பொவு செய்யும் போது தாவீதின் வயது என்ன?
25
30
40

9. தாவீது எந்த நகரைக் கைப்பற்றி, தாவீதின் நகர் என்று அழைக்கப்படுகிறது?
சீயோன்
ஏப்ரோன்
சீதோன்

10. யார் தாவீதிடம் தூததர்களையும், கேதுரு மரங்களோடு தச்சர், கொத்தர்களையும் அனுப்பினான்?
அபிஷாய்
அபிசாம்
ஈரோம்

11. யார் கடவுளின் பேழையை தாங்கிப் பிடித்ததால் கடவுளின் சினத்தால் பேழையருகே இற்ந்தான்?
கோராக்
உசா
ஒபேதோம்

12. தாவீதுக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த குழந்தையின் பெயர் என்ன?
அப்சலோம்
சாலமோன்
ரெகொபாம்

13. தாவீதின் அரியணை எவ்வளவு காலம் நிலைத்திற்கும்?
என்றும்
7 ஆண்டுகள்
20 ஆண்டுகள்

14. தாவீதின் படைத்தலைவராக பணியாற்றியவர் யார்?
அபிஷாய்
யோவாபு
ஈராம்

15. இளவரசர்கள் ஒருவரைப்போல தாவீதுடன் எப்போதும் உணவருந்துவது யார்?
அபிஷாய்
யோனத்தான்
மெபிபோசேத்து




Free counters!