Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 20 (ஆகஸ்ட் - 2016 )
வேதாகமப் பகுதி : 2 சாமுவேல் 13-24 வரை

1. தாமா ரை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு அம்னோன் என்ன செய்தான்?
அவளை கொலைச் செய்தான்
அவளை வெறுத்தான்
அவளை அன்புச் செய்தான்

2. அப்சலோமை எருசலேமுக்கு அழைத்து வர யார் திட்டம் தீட்டினார்?
தெக்கோவாவில் உள்ள புத்திசாலிப் பெண்
தாவீது
யோவாபு

3. தாவீதை காணாமல் அப்சலோம் எருசலேமில் எவ்வளவுக் காலம் வாழ்ந்தான்?
இரண்டு மாதம்
இரண்டு ஆண்டுகள்
ஓர் ஆண்டு

4. யாருடைய பணியாளர்கள் யோவாபின் வயலுக்கு தீ வைத்தார்கள்?
அபிசாய்
அப்சலோம்
அகிலமேக்

5. சுமையாக இருக்கும் என்று எண்ணி தாவீதுடன் எருசலேமுக்கு செல்ல மறுத்தவர் யார்?
பர்சில்லாய்
கூசி
மெபிபொசேத்து

6. யார் தாவீதுக்கு இருநூறு அப்பங்கள், நூறு உலர்ந்த திராட்சை அடைகள், ஒரு திராட்சை இரசம் தாவீதுக்கு அளித்தான்?
சீபா
இத்தாய்
சிமயி

7. படைத்தலைவனாக இருக்க வேண்டும் என்று யோவாபு யாரை கொன்றான் ?
அபிசாய்
அகிதோபல்
அமாசா

8. யாரின் கருத்து அகிதோபலின் அறிவுரையை விட சிறந்தது என்று அப்சலோமும் இஸ்ரயேலர் அனைவரும் கூறினர்?
அகிமாஸ்
அபித்தார்
ஊசாய்

9. யோனத்தானும் அகிமாசும் எங்கு ஒளிந்தார்கள்?
குகையில்
கிணற்றில்
உணவரையில்

10. அப்சலோம் அமாசைவை எந்த பதவியை அளித்தான்?
படைத்தலைவனாக
ஆலோசகராக
குருவாக

11. தாவீது அரசர் அப்சலோமுக்கு எதிராக என்ன கட்டளையிட்டான்?
சிறையில் அடைக்குமாறு்
முடியை வெட்டுமாறு
எத்தீங்கும் செய்யாமல்

12. யார் மூன்று ஈட்டிகளை எடுத்துச் சென்று அப்சலோமின் நெஞ்சில் பாய்ச்சினார்?
அப்சலோம்
அமாசா
யோவாபு்

13. "நான் ஓடி அரசரிடம் சென்று, ஆண்டவர் அவரை தன் எதிரிகளிடமிருந்து விடுவித்துள்ளார் என்ற செய்தியை அறிவிக்க அனுமதியை தாரும்"யார் கூறியது ?
அகிமாசு
கூசி
யோனத்தான்

14. தாவீதின் படைத்தலைவராக பணியாற்றியவர் யார்?
அபிஷாய்
யோவாபு
ஈராம்

15. எருசலேமுக்கு வந்த போது தாவீது யாரைக் கொல்ல மறுத்தான்?
அபிஷாய்
அமாசா
சிமயி




Free counters!