Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - ஏப்ரல் 2019
வேதாகமப் பகுதி : யோவேல் & ஆமோஸ்

1. எந்த நாள் வந்துவிட்டது?
யூபிலி நாள்
பெந்தெகொஸ்தே நாள்
ஆண்டவரின் நாள்

2. கடவுளாகிய ஆண்டவரிடம் எவ்வாறு திரும்பி வரவேண்டும்?
உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு வரவேண்டும்
மனத்தாழ்மையுடன்
மகிழ்ச்சியுடன்

3. கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம் அழுவார்கள்?
பின்வாங்கும் இருதயமுள்ளவர்கள்
மூப்பர்கள்
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள்

4. யார்மேல் என் ஆவியைப் பொழிந்தருள்வேன் என்று ஆண்டவர் கூறுகிறார்?
யாவர்மேலும்
பிற இனத்தார் மேல்
யூதர்கள் மேல்

5. திரள் திரளாய் மக்கட் கூட்டம் எங்கு திரண்டிருந்தர்கள்?
ஜெருசலேமில்
சமாரியாவில்
தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்

6. இஸ்ரேல் அதன் இறைவாக்கினருக்கு என்ன கட்டளை இட்டார்கள்?
எகிப்துக்கு ஓடிப்போக
இறைவாக்கு உரைக்கக்கூடாது என்று
எழுதக்கூடாது என்று

7. ஆண்டவர் தம் மறைபொருளை யாருக்கு வெளிப்படுத்துவார்?
தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்கு
அரசர்களுக்கு
குருக்களுக்கு

8. இஸ்ரேல் எதற்கு தயாராக வேண்டும்?
குகைகளில் மறைவிடங்களை இடங்களை கண்டுபிடிக்க
அசீரியர்களுக்கு எதிராக போராட
கடவுளைச் சந்திக்க

9. ஆண்டவர் இஸ்ரேலை எங்கு நாடு கடத்தப்போகிறார்?
பாபிலோனுக்கு அப்பால்
தமஸ்குவுக்கும் அப்பால்
எகிப்திற்கு அப்பால்

10. எது அவர்களுடைய செழிப்பையும் மகிழ்ச்சியையும் காட்டுகிறது?
தந்தத்தாலான கட்டிலில் பஞ்சணைமீது சாய்ந்து, கோப்பைகளில் திராட்சை இரசம் குடிக்கின்றார்கள்
அவர்கள் வீடுகளில் குடியிருந்தனர்
அவர்களுக்கு பணியாளர்கள் பணிப்பெண் இருந்தனர்

11. இஸ்ரயேல் வீட்டாருக்கு எதிராக ஆண்டவர் யாரை தூண்டிவிடுவேன் என்கிறார்?
இஸ்ரேலுக்கு எதிராக வேற்றினம் ஒன்றை
நீதியின் தரத்தை
வெட்டுக்கிளிகளை

12. இஸ்ரவேலின் நடுவே ஆண்டவர் எதை தொங்க விடுவேன் என்றார்?
ஒரு கிளையை
ஒரு நெருப்புத் தூணை
ஒரு தூக்கு நூல் குண்டை

13. யார் ஆமோசை பெத்தேலில் இனி இறைவாக்கு உரைக்கக்கூடாது என்றது?
அமட்சியா
பாலாக்கு
எகுதி

14. ஆண்டவர் ஆமோஸுக்கு காட்டிய காட்சி என்ன?
கனிந்த பழங்களுள்ள கூடை
ஆமணக்குச் செடி
குயவன் மற்றும் அவரது களிமண்

15. என்ன வகையான பஞ்சம் இஸ்ரேல் அனுபவிக்கும்?
உணவு கிடைக்காத பஞ்சம்
நீரில்லாத வறட்சி
ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சம்




Full Name * :

E-mail * :

Phone Number :

Address :

City * :

Country * :

Your Church Name and Location :

   





Free counters!