Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - மே 2019
வேதாகமப் பகுதி : ஓபதியா && யோனா

1. ஏதோமில் இருந்தவர்கள் பெருமைப்படுவதற்கு என்ன காரணம் ?
நகரத்தை சுற்றிலும் மதில்கள் இருந்தது.
பாறை இடுக்குகளில் வாழ்பவர்
போதுமான செல்வம் இருந்தது

2.ஏதோமிலுள்ள யாரை கடவுள் அழிப்பார் ?
ஞானிகள்
பெருமை கொள்வேரர்
துன்மார்க்கர்கள்

3. ______________ அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும்
யூதாவின் மக்களைப் பார்த்து அவர்களின்
அவர்களுடைய பட்டணங்களைச் சுற்றிலும் பெரிய சுவர்கள்
அவர்களின் வலிமைமிக்க ஆண்கள்

4.யார் யோனாவை நினிவேக்கு போகச் சொன்னது ?
ஆமோஸ்
ஒசாயா
ஆண்டவர்

5.ஆண்டவரிடமிருந்து தப்பியோட எண்ணி யோனா எங்கு புறப்பட்டார் ?
தர்சீஸ்
ஜோபா
ரோம்

6.கப்பலில் இருந்தவர்கள் பெருந்தீங்கு யாரால் வந்தது எப்படி கண்டறிந்தார்கள் ?
கனவு
சீட்டு போட்டு
அறிவு

7. எவ்வளவு நாள் யோனா மீனின் வயிற்றில் இருந்தார் ?
1
2
3

8.மீனின் வயிற்றிலிருந்து யோனா என்ன செய்தார் ?
செபம் செய்தார்
நிகழ்வுகளை குறித்தார்
சிந்தனை செய்தார்

9.யோனா என்ன செலுத்துவேன் என்று சொன்னார் ?
காணிக்கை
தசமபாகங்களை
புகழ்ந்து பாடி நன்றிப் பலி

10.இரண்டாவது முறையாக ஆண்டவர் யோனாவிடம் நினிவேக்கு போக சொன்னபோது அவர் என்ன செய்தார் ?
கீழ்ப்படிந்தார்
அவர்கள் வீடுகளில் குடியிருந்தனர்
உடல்நிலை சரியில்லை என்று சொன்னார்

11.யோனாவிடம் செய்தி கேட்டு நினிவே அரசன் என்ன செய்தார் ?
சிரித்தான்
உதாசீனபடுத்தினான் யோனாவை
மக்களிடம் தீய வழிகளை விட்டொழிக்க வேண்டும் என்று சொன்னான்

12.கடவுள் அவர்கள் செய்ததை பார்த்து என்ன செய்தார் ?
சிரித்தார்
அவர்களை உதாசீனப்படுத்தினார்
மனதை மாற்றி கொண்டார்

13.நினிவேயின் மாற்றத்தை கண்டு யோனா என்ன செய்தார் ?
விருந்துக்கு அழைத்தார்
கடுஞ்சினம் கொண்டார்
ஞானஸ்நானம்

14.யோனாவின் மகிழ்ச்சிக்கு கடவுள் என்ன ஏற்பாடு செய்தார் ?
விருந்து
ஆமணக்கு செடி நிழல்
வீடு

15.யோனாவின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்த ஆமணக்கு செடியை கடவுள் எவ்வாறு அழித்தார் ?
வெட்டுக்கிளி
புழு
வண்டுகள்





Free counters!